


தமிழ் வகுப்புக்கள்
டெர்ஹம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தால் வரும் 02.10.2009 முதல் 21.03.2010 வரை பிற்பகல் 6.30 மணிக்கு Pine Ridge Secondary School, இல :- Liverpool Road North , L1X 1V4, Pickering, ON என்னும் இடத்தில் தமிழ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Tamil School Starting Friday October 2, 2009 @ 6:30 PM
