


நவராத்திரி பூஜா
டெர்ஹம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தால் வரும் புரட்டாதி மாதம் 26ம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு இல :- 22 Sherwood Road West, L1T 2Y2, Ajax, ON என்னும் இடத்தில் நவராத்திரி பூஜா நடை பெற உள்ளது. அத்தருணம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் உங்கள் அனைவரையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Navarathri Celebration
Pooja with Kolu and Bajan
Saturday September 26th, 2009
Please call 416-857-0846 to confirm your attendance.
Thank you
