



Believe in You 2009
டெர்ஹம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தால் வரும் 10.10.2009 ம் திகதி பிற்பகல் 6.30 மணிமுதல் 10.30 மணிவரை J. Clarke Richardson, இல :- 1355 Harwood Avenue, L1T 4G8, Ajax, ON என்னும் இடத்தில் Believe in You 2009 என்னும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அங்கு அங்கம் வகிக்கும் தமிழ் இளம் சிறுவர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான கட்டணமாக தலா $5.00 அறவிடப்படுகின்றது. அனைத்து டெர்ஹம் வாழ் தமிழ் உறவினர்களையும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.